இந்தியாவுக்கு அணுகுண்டு ஏந்திய புதிய ரஷ்ய நீர்மூழ்கி
லண்டன்:
இந்தியா விரைவில் அணுகுண்டு ஏந்திச் செல்லும் திறன் வாய்ந்த 2 நீர்மூழ்கிக் கப்பல்களை ரஷ்யாவிடமிருந்துகுத்தகைக்கு (லீஸ்) வாங்கவுள்ளது.
இதற்கு முன் கடந்த 1988ம் ஆண்டு அப்போதைய சோவியத் யூனியனிடமிருந்து இந்தியா ஐ.என்.எஸ். சக்ரா என்றஅணுகுண்டு ஏந்திச் செல்லும் திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பலை இந்தியா வாங்கியுள்ளது.
இதுபோன்ற அணுகுண்டு ஏந்திச் செல்லும் நீர்மூழ்கிகளை இந்தியா தனக்குச் சொந்தமாகத் தயாரிக்கும் வரை இந்தரஷ்ய நீர்மூழ்கிகள் இந்தியாவிடம் இருக்கும் என்று லண்டனில் வெளியாகும் "ஜேன்ஸ்" என்ற பாதுகாப்பு வார இதழ்குறிப்பிட்டுள்ளது.
இந்தியா சொந்தமாக நீர்மூழ்கிகளைத் தயாரிப்பதற்காக சமீபத்தில் மத்திய அரசும் அனுமதி அளித்துள்ளது என்றுகடற்படைத் தளபதி மத்வேந்திர சிங் கூறியுள்ளார்.
ரஷ்யா அளிக்கவுள்ள இந்த 2 புதிய நீர்மூழ்கிக் கப்பல்களும் வரும் 2004ம் ஆண்டு வரை இந்தியக் கடற்படைபணிகளில் ஈடுபடவுள்ளது.
இந்தியப் பெருங்கடலிலும் வங்காள விரிகுடாவிலும் சீனா நிறுத்தியுள்ள இதுபோன்ற நீர்மூழ்கிக் கப்பல்களுக்குச்சவால் விடுக்கும் விதமாகவே இந்தியாவும் இந்த 2 நீர்மூழ்கிகளை வாங்கி நிறுத்தவுள்ளது.
தற்போது இந்தியக் கடற்படையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஐ.என்.எஸ். விக்ரந்த் என்ற போர்க் கப்பலுக்குப்பதிலாக 44,000 டன் எடைகொண்ட அட்மிரல் கோர்ஷ்கோவ் என்ற புதிய விமானந் தாங்கிக் கப்பலைஇந்தியாவிற்குக் கொடுப்பதற்கான ஒப்பந்தத்திலும் கிளிபானோவ் கையெழுத்திடவுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications