இந்தியா-பாக். பேசுவதற்கு உதவத் தயார்: அன்னான்
நியூயார்க்:
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உதவத் தயாராக இருப்பதாக ஐக்கியநாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கோவி அன்னான் கூறியுள்ளார்.
தற்போதுள்ள சூழ்நிலையில் 2 நாடுகளும் எல்லையில் குவித்துள்ள தங்கள் படைகளை வாபஸ் பெற்றுக் கொள்வதுஅவசியமாகிறது என்று கூறிய அன்னான், இதனால் அடுத்து வரும் நாட்களில் மற்றொரு போரைத் தவிர்க்கமுடியும் என்றும் கூறினார்.
பாகிஸ்தான் உள்பட பல ஆசிய நாடுகளுக்குத் தான் பயணம் சென்று வந்தது குறித்து பாதுகாப்புக் குழுவில்உரையாற்றியபோது அன்னான் இவ்வாறு கூறினார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்வதுவரை எல்லையில் உள்ள படைகளை வாபஸ்பெறப் போவதில்லை என்றும் பேச்சுவார்த்தைக்கும் தயாரில்லை என்றும் இந்தியா தொடர்ந்து கூறி வருவதுகுறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுதப் போர் ஏற்படக் கூடும் என்று அமெரிக்காவின் உளவுத்துறை நிறுவனமான சி.ஐ.ஏயின் இயக்குநரான ஜார்ஜ் டெனட் நேற்றுதான் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை அழிப்பதற்காக அதை இந்தியா பெருமளவில்தாக்கத் தொடங்கினால், பாகிஸ்தான் பதிலுக்கு கோபத்துடன் இந்தியாவை அணுகுண்டால்தான் தாக்கும் என்றும்டெனட் கூறியிருந்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications