செக்ஸ் டாக்டருக்கு ஜாமீன் மறுப்பு
சென்னை:
செக்ஸ் டாக்டர் பிரகாஷூக்கு ஜாமீன் வழங்க முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் மறுத்து விட்டது.
பெண்கள் மற்றும் இளைஞர்களை வைத்து ஆபாசப் படம் எடுத்து இன்டர்நெட்டில் உலவவிட்டது தொடர்பாகடாக்டர் பிரகாஷ் போலீசார் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பிரகாஷ் மீது போதைப் பொருள் வழக்கு, கொலை முயற்சி வழக்கு போன்ற வழக்குகளும் தொடரப்பட்டன.
இந்நிலையில் ஆபாசப் படம் தயாரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி டாக்டர்பிரகாஷ், முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், என் மீது பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைக்கு கட்டுப்படுவேன். அதனால் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று பிரகாஷ் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த முதன்மை செஷன்ஸ் நீதிபதி அசோக்குமார், டாக்டர் பிரகாஷின் ஜாமீன் மனுவைதள்ளுபடி செய்தார்.
ஏற்கனவே ஹெராயின் போதைப் பொருள் வைத்திருந்ததாகக் கூறப்படும் வழக்கில் டாக்டர் பிரகாஷுக்கு ஜாமீன்மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications