கேரளாவில் ஸ்டிரைக்: கோவை எல்லையில் தவிக்கும் தமிழக வாகனங்கள்
கோயம்புத்தூர்:
கேரளாவில் அரசு ஊழியர்கள் 2வது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால்,கோயம்புத்தூர் எல்லைப் பகுதியில் தமிழகத்திலிருந்து அங்கு செல்ல வேண்டிய வாகனங்கள் பல கி.மீ. தூரத்திற்குநின்று கொண்டிருக்கின்றன.
தமிழகத்தைப் போலவே கேரள அரசும் பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் காரணமாக, அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்களின் மடிகளில் கை வைத்துள்ளது. அவர்களுடைய பல்வேறு சலுகைகளும் ரத்து செய்யப்பட்டன.
இதையடுத்து கேரள அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர். நேற்று தொடங்கியஇந்த வேலைநிறுத்தத்தால் கேரளாவில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. இன்றும் வேலைநிறுத்தம் தொடர்கிறது.
இதற்கிடையே தமிழகத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லவேண்டிய லாரி, வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள்கோயம்புத்தூர் எல்லையில் உள்ள செக்-போஸ்ட்டுகளில் நிறுத்தப்பட்டுள்ளன.
செக்-போஸ்ட்டுகளில் உள்ள வருமான வரி அலுவலர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், கேரளாவுக்குள்செல்ல முடியாமல் நூற்றுக்கணக்கான லாரிகள் பல கி.மீ. தூரத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளன.
அங்குள்ள வருமான வரி அலுவலர்கள் வந்து "ஓகே" சொன்னால்தான் தமிழக வாகனங்கள் கேரளாவுக்குள் செல்லமுடியும். இதனால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அங்கு நின்று தவித்துக் கொண்டிருக்கின்றன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications