கோவில்பட்டியில் மது பாட்டில்களை உடைத்து பெண்கள் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
கோவில்பட்டி:
தமிழக அரசின் மலிவு விலை மதுவை எதிர்க்கும் விதமாக கோவில்பட்டியில் பெண்கள் மது பாட்டில்களைஉடைத்து நொறுக்கி போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாகத் திரண்டு வந்த ஏராளமான பெண்கள் மது பாட்டில்களைஒவ்வொன்றாகக் கீழே எறிந்து உடைத்து நொறுக்கினர்.
பின்னர் மலிவு விலை மதுவையும் கள்ளச் சாராயத்தையும் எதிர்த்து அந்தப் பெண்கள் கோஷங்களை எழுப்பினர்.
அதன் பிறகு மலிவு விலை மது மற்றும் கள்ளச் சாராயத்தை ஒழிக்கக் கோரும் மனு ஒன்றை கோவில்பட்டிகோட்டாட்சியரிடம் அந்தப் பெண்கள் ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications