நக்கீரன் நிருபர் கைது: தமிழக அரசுக்கு நோட்டீஸ்
சென்னை:
நக்கீரன் நிருபர் சிவசுப்ரமணியம் கைது விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்குமாறு தமிழகஅரசின் தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி. ஆகியோருக்கு தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ்அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக சென்னையில் நேற்று (புதன்கிழமை) நக்கீரன் இணை ஆசிரியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நக்கீரன் நிருபர் சிவசுப்ரமணியம் ஆத்தூரில் கடத்திச் செல்லப்பட்டது குறித்தும், அதிரடிப்படையில் இருந்தவிஜயகுமார் மற்றும் கர்நாடக அதிரடிப் போலீசார் அவரைத் தொடர் சித்தரவதை செய்தது குறித்தும் ஆசிரியர்கோபால் மற்றும் நிருபரின் மனைவி ஆகியோர் தேசிய மனித உரிமை கமிஷனிடம் புகார் கொடுத்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த தேசிய மனத உரிமை கமிஷன், தமிழக உள்துறைச் செயலாளர் நரேஷ் குப்தா மற்றும்தமிழக போலீஸ் டி.ஜி.பி. நெய்ல்வால் ஆகியோருக்கு ஒரு வாரத்துக்குள் விளக்கமளிக்குமாறு நோட்டீஸ்அனுப்பும்படி உத்தரவிட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications