மழைக்கு 2.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாதிப்பு
சென்னை:
தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கன மழையால் 2.25 லட்சம் ஏக்கர் நிலங்கள்பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில ஊரகத் தொழில்துறை அமைச்சர் வைத்தியலிங்கம் கூறியுள்ளார்.
இரு மாவட்டங்களிலும் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட அமைச்சர், பின்னர்பட்டுக்கோட்டையில் நிருபர்களிடம் பேசுகையில்,
தஞ்சை மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இவை முழுமையாக சேதமுற்றுள்ளன.இந்த வீடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும். இதுதவிர சிறிதளவு சேதமடைந்துள்ளவீடுகளுக்கு ரூ.1000 வழங்கப்படும்.
தஞ்சை மாவட்டத்தில் 45,479 ஹெக்டேர் சம்பா பயிர் சேதமடைந்துள்ளது. திருவாரூரில் 40,000 ஹெக்டேர் சம்பாபயிர் பாதிப்படைந்துள்ளது.
மழை சேதங்கள் போர்க்கால அடிப்படையில் முன்னுரிமை கொடுக்கப்பட்டு சீர் செய்யப்படும் என்றார்வைத்தியலிங்கம்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications