"இந்தியா-பாக். இடையே அணு ஆயுதப் போர் வரலாம்"
வாஷிங்டன்:
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுதப் போர் வரக்கூடும் என்று அமெரிக்க உளவுநிறுவனமான சி.ஐ.ஏ. எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தற்போது நிலவி வரும் பதற்றம் பெரும் அணு ஆயுதப் போராகவெடிக்கக் கூடும் என்றார் டெனட்.
கடந்த 1971ம் ஆண்டு இந்த 2 நாடுகளுக்கும் ஏற்பட்ட போரை விட தற்போது போருக்கான வாய்ப்புக்கள்அதிகரித்துள்ளன. ஆனால் போரின் விளைவை யோசிக்காமல் 2 நாடுகளும் வெளிப்படையாகவே போர் மிரட்டல்விடுத்துக் கொண்டிருப்பது கவலை அளிப்பதாக உள்ளது என்று டெனட் கூறினார்.
ஆனால் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தாவிட்டால், எல்லைகளில் குவிக்கப்பட்டுள்ளதங்கள் படைகளை விலக்கிக் கொள்ளப் போவதில்லை என்று இந்தியா இப்போதும் கூறி வருவதுகுறிப்பிடத்தக்கது.
மேலும் உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கக் கட்டடங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளதாகவும்டெனட் எச்சரிக்கை விடுத்தார்.
கடந்த ஆண்டு செனட் கூட்டத்தின்போதே ஒசாமா பின் லேடன் மற்றும் அல்-கொய்தா தீவிரவாதிகளின் சதித்திட்டங்கள் குறித்து எச்சரித்தேன். கடந்த ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் கட்டடங்களைத் தாக்கினர் என்றுடெனட் கூறினார்.
இதையடுத்து நாம் ஆப்கானிஸ்தானில் உள்ள அந்தத் தீவிரவாதிகளை விரட்டியடித்துவிட்டாலும், இன்னும்அவர்கள் நம்மைத் தாக்குவதற்காகக் கூறிவைத்துள்ளனர் என்றார் டெனட்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications