ரூ.3,000 கோடியில் ஆரம்பக் கல்வித் திட்டம்
சென்னை:
தமிழகத்தில் ஆரம்பக் கல்வியறிவு இல்லாதவர்களே கிடையாது என்ற நிலையை உருவாக்க ரூ.3,000 கோடியில்புரட்சிகரமான புதிய திட்டம் ஒன்றை தமிழக அரசு செயல்படுத்தவுள்ளது.
தமிழக திட்டக் கமிஷன் உறுப்பினர் வசந்தி தேவி சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் வியாழக்கிழமைஇத்தகவலைத் தெரிவித்தார். அவர் கருத்தரங்கில் பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக ரூ.3,000 கோடிஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. நிதியில் ஒரு பகுதியை மத்திய அரசு வழங்கும்.
இந்தத் திட்டத்தின்படி 8 ஆண்டுகளில் தமிழகத்தில் ஆரம்பக் கல்வி அறிவு இல்லாதவர்களே கிடையாது என்றுநிலை எட்டப்படும். 2010ம் ஆண்டு வரை இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும்.
இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அறிவொளி இயக்கங்களைப் போல கிராமங்கள் தோறும் குழுக்கள்அமைக்கப்படும். இந்தக் குழுக்களில் பெண்கள், உடல் ஊனமுற்றோர், ஆசிரியர் பயிற்சி பெற்றோர், ஆதரவற்றோர்ஆகியோர் முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கப்படுவர். இந்தக் குழுக்கள்தான் இந்தத் திட்டத்தை நிறைவேற்றப்போகின்றன.
திட்டத்திற்குத் தேவையான நிதி இந்தக் குழுக்களிடம் வழங்கப்படும். புரட்சிகரமான இந்தத் திட்டத்தின் மூலம்ஆரம்பக் கல்வி பெறத் தகுதியான அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியறிவு புகட்டப்படும் என்று வசந்தி தேவிகூறினார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications