"பன்னீரே நீடிக்கட்டும்": ஆண்டிப்பட்டியில் மாஜி திமுக அமைச்சர் "ஐஸ்"
சென்னை:
பன்னீர்செல்வமே தமிழக முதல்வராக நீடிக்கட்டும். ஒரு பெண்ணை முதல்வராக தேர்ந்தெடுத்து மாபெரும் தவறைச்செய்து விடாதீர்கள் என்று முன்னாள் திமுக அமைச்சரான பொன்முடி ஆண்டிப்பட்டி தொகுதியில் பிரசாரம்செய்தார்.
திமுக வேட்பாளர் வைகை சேகருக்கு ஆதரவாக பொன்முடி பிரசாரம் செய்தார். அப்போது, திமுகஆட்சிக்காலத்தில் செய்யப்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை எடுத்துரைத்தார்.
பின்னர் ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜெயலலிதா நிற்பது ஏன் என்பதற்கான சில காரணங்களையும் அவர்சொன்னார். பொன்முடி கூறுகையில்,
ஆண்டிப்பட்டி மக்கள் இளிச்சவாயர்கள், அப்பாவிகள் என்றும் அவர்களை எளிதில் ஏமாற்றி விடலாம் என்றஎண்ணத்தில்தான் இங்கு போட்டியிடுகிறார் ஜெயலலிதா.
வாணியம்பாடி, சைதாப்பேட்டை ஆகிய இரு தொகுதிகளில் ஒன்றில் அவர் போட்டியிட்டிருக்கலாமே?
ஆண்டிப்பட்டி மக்கள் விழிப்புடன் இருந்து ஜெயலலிதாவின் நினைப்பை தவிடுபொடியாக்க வேண்டும். உங்கள்மண்ணைச் சேர்ந்த பன்னீர் செல்வமே தல்வராக நீடிக்க வழி வகுக்க வேண்டும்.
ஒரு பெண்ணை, அதுவும் பிடிவாதப் போக்கு கொண்ட பெண்ணை முதல்வராகத் தேர்ந்தெடுத்து பெரும் தவறைச்செய்து விடாதீர்கள் என்றார் பொன்முடி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications