ஜெ.வுக்கு எதிரான வழக்குகள்: விசாரணை ஒத்திவைப்பு
சென்னை:
லண்டனில் ஹோட்டல் வாங்கியது, வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்தது ஆகியவை தொடர்பாக ஜெயலலிதாவுக்கு எதிராக முதலாவதுதனி நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகளின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு வழக்குகளையும் ஒரே வழக்காக விசாரிப்பதா அல்லது தனித் தனியே விசாரிப்பதா என்பதை முடிவு செய்வதற்காக பிப்ரவரி11ம் தேதி வரை விசாரணையை ஒத்தி வைப்பதாக தனி நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவின் வக்கீல் எழுந்து, இந்த வழக்குகளை சேர்த்து விசாரிப்பதாஇல்லையா என்பது குறித்து உயர் நீதிமன்றத்திலிருந்து தனக்கு வியாழக்கிழமைதான் உத்தரவு வந்ததாகவும், எனவே அதுகுறித்து முடிவுசெய்ய கால அவகாசம் தேவை என்றும் கோரினார்.
மேலும், மற்றொறு குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள பெரியகுளம் எம்.பி. தினகரன் சார்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கில்குற்றப்பத்திரிக்கை இன்னும் தினகரனுக்குக் கிடைக்கவில்லை. இதனால் தினகரனால் வாக்குமூலம் அளிக்க முடியவில்லை என்றார்.
இந்த இரண்டு வழக்கறிஞர்களின் வாதங்களையும் ஏற்ற நீதிபதி ஆறுமுகப் பெருமாள் வழக்கு விசாரணையை 11ம் தேதி வரை ஒத்திவைத்துஉத்தரவிட்டார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications