சென்னை பர்மா பஜார் வியாபாரிகள் போராட்டம்
சென்னை:
தங்கள் கடைகளில் போலீசார் அத்துமீறி நடந்து கொண்டார்கள் என்று கூறி சென்னையில் உள்ள பர்மா பஜார்வியாபாரிகள் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் (திங்கள்கிழமை) கடையடைப்புப் போராட்டம் நடத்தினர்.
கடந்த சனிக்கிழமை பர்மா பஜாரில் திடீர் சோதனை நடத்திய போலீசார், நூற்றுக்கணக்கான திருட்டுவி.சி.டிக்களைக் கைப்பற்றினர்.
திருட்டு வி.சி.டிக்களைக் கைப்பற்றியதோடு நில்லாமல் 6 கடைகளுக்கும் போலீசார் சீல் வைத்தனர்.
இதைக் கண்டித்து பர்மா பஜார் வியாபாரிகள் அன்றே கடையடைப்புப் போராட்டம் நடத்தினர்.
போலீசார் அத்துமீறி நடந்து கொண்டார்கள் என்று கூறி அவர்கள் இந்தக் கடையடைப்புப் போராட்டத்தை நேற்றும்நடத்தினர்.
இந்நிலையில் பர்மா பஜார் வியாபாரிகள் இன்று தொடர்ந்து 3வது நாளாகக் கடையடைப்புப் போராட்டத்தைமேற்கொண்டனர்.
போலீசார் அத்துமீறி நடந்து கொண்டதற்குத் தக்க பதில் அளிக்காவிட்டால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக பர்மா பஜார் வியாபாரிகள் சங்கச் செயலாளர் காதர் மைதீன் நிருபர்களிடம் கூறினார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications