நெல்லை: குழந்தைகளை கொன்று தற்கொலை செய்த கட்டட தொழிலாளி
திருநெல்வேலி:
மனைவியின் தவறான நடத்தையால் 3 குழந்தைகளை கழுத்தை அறுத்துக் கொலை செய்த தந்தை பின்னர் தானும்தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ராஜா குடியிருப்பைச் சேர்ந்த கட்டிட கொத்தனார்மாரியப்பன் (36). இவரது மனைவி தெய்வானை (32). இவர்களுக்கு பேராச்சி (11), மீனா (8) என்ற மகள்களும்சுரேஷ் (6) என்ற மகனும் உள்ளனர்.
மாரியப்பனின் மனைவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் கள்ளக் காதல் இருந்து வந்துள்ளது.இதைத் தெரிந்துக் கொண்ட மாரியப்பன் தனது மனைவியைக் கண்டித்துள்ளார். ஆனால் தெய்வானைதிருந்தவில்லை.
சில தினங்களுக்கு முன்பு தெய்வானை கணவருடன் தகராறு செய்து விட்டு தன் பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். மாரியப்பன் மாமனார் வீட்டுக்குச் சென்று தெய்வானையை அழைத்தும், அவர் வரவில்லை.
இதனால் மனமுடைந்த மாரியப்பன் கடந்த சனிக்கிழமை இரவு தன் 3 குழந்தைகளுக்கும் சாப்பாடு கொடுத்து விட்டுபிறகு அவர்களுக்கு டீயில் விஷம் கலந்து கொடுத்து விட்டு பிறகு கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.
பின்னர் மாரியப்பனும் வீட்டுக்குள்ளேயே தூக்கு போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம்குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications