ஜெ.க்கு ஜாதி அமைப்புகளின் ஆதரவு குவிகிறது
சென்னை:
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாக அகில இந்திய வ.உ.சி. பேரவை அறிவித்துள்ளது.
இதுகுறித்து வ.உ.சி. பேரவையின் தலைவர் லேனா முருகானந்தம் பிள்ளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்கூறியிருப்பதாவது:
வத்தலகுண்டு நகரில் சமீபத்தில் நடந்த பேரவை செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவின் வெற்றிக்கு அரும்பாடுபடுவது என்று அப்போது முடிவெடுக்கப்பட்டது என்றுமுருகானந்தம் கூறியுள்ளார்.
ஏற்கனவே பல்வேறு சிறு கட்சிகள், ஜாதி அமைப்புகள் தங்களது ஆதரவை ஜெயலலிதாவுக்குத் தெவித்து உள்ளதுகுறிப்பிடத்தக்கது. பல முக்குலத்தோர் ஜாதி அமைப்புகள் ஜெயலலிதாவுக்கு தங்களது ஆதரவைத் தெவித்துள்ளன.
மேலும் ஆண்டிப்பட்டி தொகுதியில் அதிகம் உள்ள ஜாதியான நாயுடு சமூக சங்கங்கள் பலவும் ஆதரவுதெவித்துள்ளன. இந்த நிலையில் மற்றொரு ஜாதி அமைப்பான வ.உ.சி. பேரவையும் தனது ஆதரவைத்தெவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications