பெங்களூரில் தமிழக தொழிலதிபர் கொலை
பெங்களூர்:
தமிழகத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் பெங்களூரில் படுகொலை செய்யப்பட்டார்.
தமிழகத்தைச் சேர்ந்த மணி (30) என்பவர் பெங்களூரில் லட்சுமி நரசிம்மா ரியல் எஸ்டேட் என்ற பெயரில் ஒருநிறுவனத்தை நடத்தி வந்தார். இவர் பெங்களூர் மாருதி நகரில் வசித்து வந்தார்.
கடந்த 1998ல் நடந்த ரவுடி பிரகாஷ் கொலை வழக்கில் மணியை போலீசார் கைது செய்தனர். ஆனால் நீதிமன்றம்மணியை விடுதலை செய்தது.
மணிக்கும் கொலை செய்யப்பட்ட பிரகாஷின் கூட்டாளிகளுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் மணியின் வீட்டிற்கு வந்த 8 பேர், அவரை வெளியேஅழைத்துச் சென்றனர்.
ஆனால் மறுநாள் காலை கமலா நகர், வாணி விலாஸ் கார்டன் பிராந்தி கடை அருகே மணி பிணமாகக் கிடந்ததுகண்டுபிடிக்கப்பட்டது.
மணியின் தலை மற்றும் கைகளில் கத்திக் குத்து காயங்கள் காணப்பட்டன. இதையடுத்து மணி கொலைசெய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முன் விரோதம் காரணமாக பிரகாஷின் கூட்டாளிகள் கொலை செய்தனரா அல்லது ரியல் எஸ்டேட் தொழில்மோதலில் யாராவது கொலை செய்திருப்பார்களா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications