கருணாநிதிக்கு ஒதுக்கப்பட்ட அறையை திமுகவினர்தான் ரத்து செய்தனர்: பன்னீர்
மதுரை:
திமுக தலைவர் கருணாநிதிக்காக திண்டுக்கல் அருகே அரசு விருந்தில்லத்தில் 4 அறைகளை முன்பதிவு செய்த திமுகபிரதிநிதி ஒருவரே பின்னர் அந்த முன்பதிவை ரத்து செய்துவிட்டார் என்று தமிழக முதல்வர் பன்னீர்செல்வம்கூறினார்.
மதுரையில் பன்னீர்செல்வம் இன்று (செவ்வாய்க்கிழமை) நிருபர்களிடம் கூறியதாவது:
குடகனாற்றில் உள்ள தமிழக பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான விருந்தினர் இல்லத்தில் உள்ள 4 அறைகளைதிண்டுக்கல் நகர திமுக செயலாளரான எம். பக்ஷீர் அகமது முன்பதிவு செய்தார்.
வரும் 16ம் தேதி ஆண்டிப்பட்டியில் வைகை சேகரை ஆதரித்து கருணாநிதி பிரச்சாரம் செய்ய வருவதைமுன்னிட்டுதான் பக்ஷீர் அகமது இந்த அறைகளை முன்பதிவு செய்தார்.
பின்னர் பக்ஷீர் அகமதுவே திரும்பவும் வந்து தன்னுடைய முன்பதிவை ரத்து செய்துவிட்டுப் போய்விட்டார்.
இதுதான் உண்மை. அப்படியிருக்கும்போது, தமிழக அரசுதான் அந்த முன்பதிவை ரத்து செய்தது என்று திமுகவினர்கூறுவது பொய். எனவே இந்த முன்பதிவை ரத்து செய்ததற்கு தமிழக அரசு பொறுப்பேற்க முடியாது என்றார்பன்னீர்செல்வம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications