40 பள்ளி மாணவிகள் திடீர் கர்ப்பம்? - தர்மபுரியில் பரபரப்பு
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் ஒரு டியூசன் சென்டரில் படித்து வந்த 40 மாணவிகள் கர்ப்பம் அடைந்துள்ளதாக வந்ததகவலையடுத்து அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2மாணவிகள் ஒரு தனியார் டியூசன் சென்டரிலும் படித்து வந்தனர்.
சில பட்டதாரி இளைஞர்கள் அந்த டியூசன் சென்டரை நடத்தி வருகின்றனர். இந்த சென்டரில் 100க்கும் மேற்பட்டபிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவிகள் படித்து வந்தனர்.
பள்ளி நேரம் முடிந்ததும் மாலை 4.30 முதல் 7 மணி வரை அந்த டியூசன் சென்டருக்குச் சென்று மாணவிகள்படிப்பது வழக்கம்.
இந்நிலையில் அந்த டியூசன் சென்டரில் படித்த 2 மாணவிகள் கர்ப்பம் அடைந்து, அவமானத்தால் தற்கொலைசெய்து கொண்டனர் என்ற தகவல் திடீரென்று வெளியாகியது.
இதையடுத்து அங்கு படித்த மற்ற சில மாணவிகளுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தியபோது, 40க்கும் மேற்பட்டமாணவிகள் கர்ப்பம் அடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியது.
இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது. அந்த டியூசன் சென்டரை நடத்திய இளைஞர்கள்தான் தங்கள்"கைவரிசை"யைக் காட்டியுள்ளனர் என்று பொதுமக்கள் பரவலாகப் பேசிக் கொள்கின்றனர்.
இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதியைச் சேர்ந்த சிலமுக்கியப் பிரமுகர்கள் உயர் அதிகாரிகளிடம் வற்புறுத்தி வருவதாகவும் தெரிகிறது.
ஆனால் இதுகுறித்து எங்களுக்கு எதுவும் புகார்கள் வரவில்லை என்றும் சம்பந்தப்பட்ட யாராவது புகார் கூறினார்கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications