சென்னை: தன்னை வெட்டிய ரவுடியை மடக்கிப் பிடித்த பெண் போலீஸ் அதிகாரி
சென்னை:
சென்னையில் ஒரு ரவுடியைத் துரத்தியபோது, தன்னை அவன் வெட்டிய போதிலும் ஒரு பெண் போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர் அவனை மடக்கிப் பிடித்தார்.
பேசின் பிரிட்ஜ் போலீ"ஸ் நிலையத்தைச் சேர்ந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, நேற்று (வியாழக்கிழமை)இரவு அப்பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது முருகன் என்ற ரவுடி கையில் நீளமான பட்டாக் கத்தியுடன் மற்றொரு ரவுடியைத் துரத்திக்கொண்டிருந்தான். அதைப் பார்த்ததும் முருகனை ராஜேஸ்வரி துரத்திச் சென்றார்.
அப்போது அந்த ரவுடியைப் பிடித்த முருகன், பட்டாக் கத்தியால் அவனை வெட்ட முயற்சித்தான். ஆனால்அதற்குள் பாய்ந்து சென்ற ராஜேஸ்வரி, அந்த ரவுடியை வெட்டவிடாமல் முருகனைத் தடுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த முருகன், ராஜேஸ்வரியின் வலது கையில் அதே பட்டாக் கத்தியால் வெட்டினான்.இதனால் அவருடைய கையிலிருந்து ரத்தம் கொட்டியது.
ஆனாலும் விடாமல் முருகனை மடக்கிப் பிடித்த ராஜேஸ்வரி, அவனைப் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
பின்னர் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராஜேஸ்வரி, அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
பிடிபட்ட ரவுடி முருகன், பல வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரிய வந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications