தேர்தலை புறக்கணிக்கும் முடிவில் மாற்றமில்லை: வாசன்
சென்னை:
ஆண்டிப்பட்டி தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற தங்கள் முடிவில் மாற்றம் எதுவும் இல்லை என்று தமாகாதலைவர் ஜி.கே. வாசன் இன்று (வெள்ளிக்கிழமை) கூறினார்.
ஆண்டிப்பட்டியில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்திருப்பதாலும் அங்கு தேர்தல் விதிமுறைகளை மீறிஅதிமுக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருவதாலும் அங்கு நடைபெறவுள்ள தேர்தலைப் புறக்கணிப்பது என்றுகாங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தமாகாவும் முடிவெடுத்திருந்தது.
மேலும் ஆண்டிப்பட்டி தொகுதியில் நியாயமாகத் தேர்தல் நடக்காது என்பதால் அங்கு தங்களுடைய தொண்டர்கள்யாரும் வாக்களிக்கக் கூடாது என்றும் அக்கட்சிகள் உத்தரவிட்டிருந்தன.
இந்நிலையில் இன்று திருச்சியில் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, ஆண்டிப்பட்டியில் தேர்தலைப்புறக்கணிப்பதாகக் கூறியுள்ள கட்சிகள் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டு தங்கள் தொண்டர்களைவாக்களிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதுகுறித்து வாசனிடம் நிருபர்கள் கேட்டபோது, ஆண்டிப்பட்டியில் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்றஎங்களுடைய முடிவில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று அவர் கூறினார்.
காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் ஒத்த கருத்தாகத்தான் இந்த முடிவை நாங்கள் எடுத்தோம் என்றும்வாசன் நிருபர்களிடம் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications