இன்று குஜராத் நீதிமன்றத்தில் அன்சாரி ஆஜர்
டெல்லி:
கொல்கத்தா அமெரிக்க மையம் தாக்குதலுக்கு முக்கிய காரணமான அப்தாப் அன்சாரியை சி.பி.ஐ. போலீசார்குஜராத் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றனர்.
சில தினங்களுக்கு முன்பு கொல்கத்தா அமெரிக்க மையம் தாக்கப்பட்டதில் முக்கிய குற்றவாளியான அன்சாரியைதுபாய் போலீசார் கைது செய்து சி.பி.ஐ. போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சி.பி.ஐ. போலீசார் அவனை டெல்லி பெருநகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி காமினி லா, அவனை 7நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார். விசாரணையின் முடிவில் அவனை குஜராத் மாவட்டம்ரதன்பூர் நீதிமன்றத்தில் 16ம் தேதி மாலை 4 மணிக்குள் ஆஜர் படுத்துமாறும் உத்தரவிட்டார்.
கடந்த வருடம் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் வைத்திருந்ததாக சி.பி.ஐ. போலீசார் இவன் மீதுகுற்றப்பத்திரிக்கை பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக குஜராத்தில் உள்ள ரதன்பூர் நீதிமன்றத்தில்அன்சாரியை இன்று சி.பி.ஐ. போலீசார் ஆஜர் படுத்துகின்றனர்.
இதனால் ரதாம்பூர் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொல்கத்தா அமெரிக்க மையத்தைதாக்குவதற்கு நிதி கொடுத்தவர்கள் தொடர்பாகவும், ஆயுதம் கடத்தியது தொடர்பாகவும் விசாரிக்க மேலும் 7நாட்கள் அனுமதி கோர உள்ளனர் சி.பி.ஐ. போலீசார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications