கொளச்சலில் பாலத்தின் மீது வெடிகுண்டு வீச்சு
கொளச்சல்:
கொளச்சலில் உள்ள ஒரு பாலத்தின் மீது இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை அடையாளம் தெரியாத 2 பேர்நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசிவிட்டுத் தப்பிவிட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொளச்சலையும் சைமன் காலனியையும் இணைக்கும் ஒரு நடைபாதைப் பாலம்உள்ளது.
இன்று அதிகாலை மோட்டார் பைக்கில் வந்த 2 பேர், இந்தப் பாலத்தில் நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசினர். அந்தவெடிகுண்டும் பலத்த சத்தத்துடன் வெடித்தது.
இதையடுத்து சத்தத்தைக் கேட்டு அருகில் உள்ள மக்கள் அங்கு ஓடி வந்தனர். அவர்களைப் பார்த்ததும்அடையாளம் தெரியாத அந்த 2 நபர்களும் தாங்கள் வந்த பைக்கிலேயே ஏறித் தப்பிவிட்டனர்.
இந்தக் குண்டுவீச்சு காரணமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பாலத்திற்கும் எந்தவிதமான சேதம் இல்லை.
கடந்த வாரம் இப்பகுதியில் 2 மீனவக் கோஷ்டிகளுக்கிடையே நடந்த மோதலின் எதிரொலிதான் இந்தக்குண்டுவீச்சு என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். வெடிகுண்டு வீசியவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications