மத்திய ரிசர்வ் போலீஸ் ஆண்டிப்பட்டி வருகை
தேனி:
ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்புக்காக மத்திய ரிசர்வ் போலீசார் நேற்று (சனிக்கிழமை)ஆண்டிப்பட்டி வந்தடைந்தனர்.
ஆண்டிப்பட்டி தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும் என்றால் மத்திய ரிசர்வ் போலீசாரை பாதுகாப்புக்கு அனுப்பவேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை விடுத்தன.
இதனால் பீஹார், ஒரிஸா, ஆந்திரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து 13 கம்பெனிகள் அடங்கிய1,300 மத்திய ரிசர்வ் போலீசார் சென்னைக்கு வந்து, அங்கிருந்து ரயில் மூலம் மதுரை வந்தனர்.
பிறகு சிறப்பு பஸ் மூலம் ஆண்டிப்பட்டி வந்தடைந்தனர். ஒவ்வொரு மத்திய ரிசர்வ் போலீஸ் படையிலும் ஒருகமாண்டர், ஒரு உதவி கமாண்டர், ஒரு டி.எஸ்.பி. , 4 இன்ஸ்பெக்டர்கள், 8 சப் இன்ஸ்பெக்டர்கள், 120 போலீசார்உள்ளனர்.
இந்த மத்திய ரிசர்வ் போலீசார் இன்று முதல் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
இதற்கிடையில் ஆண்டிப்பட்டி தேர்தலுக்கான எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனி மாவட்ட கலெக்டர்அலுவலகத்தில் இருந்து ஆண்டிப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டன.
இன்றும், நாளையும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடக்க உள்ளது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications