தமிழகத்தில் பாலங்கள், சாலைகள் அமைக்க ரூ.71.5 கோடி நபார்டு வங்கி உதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தின் கிராமப்புறங்களில் பாலங்கள் மற்றும் சாலைகள் அமைப்பதற்காக நபார்டு வங்கி ரூ.71.5 கோடிநிதியுதவி அளிக்கவுள்ளது.
இந்த நிதியுதவி மூலம் தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் 122 பாலங்கள் மற்றும் 40 சாலைகள் ஆகியவைநெடுஞ்சாலைத் துறையினரால் கட்டப்படும்.
இதன் மூலம் 461 கிராமங்களும் 223 சந்தை மையங்களும் இணைக்கப்படும். மேலும் இதனால் மொத்தம் 1,873கி.மீ. பயண தூரமும் குறையும்.
வரும் 2004 மார்ச் 31ல் இத்திட்டம் நிறைவு பெறும்.
டெல்லியில் சமீபத்தில் நடந்த நபார்டு வங்கியின் திட்டக் குழு இதற்கான ஒப்புதலை அளித்தது.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications