நேபாளம்: மாவோயிஸ்டுகளால் 53 பேர் படுகொலை
காட்மண்டு:
நேபாளத்தில் மாவோயிஸ்டு கலவரக்காரர்களால் 53 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நேபாள அரசுதெரிவித்துள்ளது.
மேலும் அக்காம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவோயிஸ்டுகள் திடீரென்று புகுந்து நடத்திய தாக்குதலில்மாவட்ட அதிகாரி மியோகன் சிங் கத்தாரி, உளவுத்துறை அதிகாரி லோக் ராஜ் மற்றும் அவருடைய மனைவிஉட்பட 24 பேர் கொல்லப்பட்டனர்.
இதே போல் சர்லாஹி மாவட்டத்தில் நுழைந்த மாவோயிஸ்டுகள் லால்பான்டி செக்போஸ்டில் நடத்திய தாக்குதலில்5 போலீசார் கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை 6 மணி வரை அக்காம் மாவட்ட தலைமையகம் மாவோயிஸ்டுகளின்கட்டுப்பாட்டில்தான் இருந்தது. தகவல் அறிந்து வந்த சிறப்பு பாரா மிலிட்டரி படையினர் அவர்களைப்பிடிப்பதற்காக துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதனால் அந்த பகுதி தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 40 மாவோயிஸ்டுகள் வரைகொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்னும் அங்கு துப்பாக்கிச் சண்டை நடந்து கொண்டிருக்கிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications