"திருட்டு விசிடி எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை"
சென்னை:
திருட்டு விசிடி எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட சென்னை எஸ்.பி. சைலேந்திர பாபுகூறியுள்ளார்.
இது குறித்து சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:
தியேட்டரில் இருந்து புதுப்படங்களை திருட்டுத்தனமாக கேமரா மூலம் படம்பிடித்து, அதை விசிடியாக தயாரித்துவெளியிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவெற்றியூரில் உள்ள ஒரு தியேட்டரில் சமீபத்தில் வெளியான "தயா" திரைப்படத்தை திருட்டுத்தனமாக கேமராமூலம் படம் பிடித்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது வரை வீடியோ கடைகள், பர்மாபஜார் போன்ற இடங்களில் சோதனை செய்து 20,000 திருட்டு விசிடிக்கள்பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வெளிநாட்டிலிருந்து கடத்தி வந்து இங்கு விற்பனை செய்ய முயன்ற ரூ.50 லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரானிக்ஸ்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், தங்க கட்டிகள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன என்று சைலேந்திரபாபு கூறினார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications