தேர்தலை புறக்கணிக்கக் கோரும் இளங்கோவனை நீக்க காங். உறுப்பினர் கோரிக்கை
சென்னை:
ஆண்டிப்பட்டி தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் யாரும் வாக்களிக்கக் கூடாது என்று அக்கட்சியின் தலைவர்இளங்கோவன் கூறியதை எதிர்த்து அக்கட்சி உறுப்பினர் ஒருவரே போர்க் கொடி எழுப்பியுள்ளார்.
காங்கிரசில் எப்போதுமே புகைந்து கொண்டிருக்கும் கோஷ்டிப் பூசல் தற்போது மீண்டும் தலையெடுத்துள்ளது.
ஆண்டிப்பட்டி தேர்தலை புறக்கணித்ததோடு மட்டுமல்லாமல், அங்கு காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் யாரும்வாக்களிக்கக் கூடாது என்றும் அக்கட்சித் தலைவர் இளங்கோவன் கூறியிருந்தார்.
இளங்கோவனின் இந்தப் பேச்சு ஜனநாயக உரிமையை மீறும் செயலாகும் என்று தமிழக காங்கிரஸ் கட்சிஉறுப்பினரான கே. பார்த்தசாரதி என்பவர் கூறியுள்ளார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் பார்த்தசாரதி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஜனநாயத்திற்கு விரோதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இளங்கோவனை தமிழக காங்கிரஸ் தலைவர்பதவியிலிருந்து சோனியா காந்தி உடனடியாக நீக்க வேண்டும்.
மேலும் ஆண்டிப்பட்டி தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் வாக்களிக்கக் கூடாது என்று கூறியுள்ளஇளங்கோவன் மீது தேர்தல் கமிஷனும் மாநிலப் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவ்வறிக்கையில்பார்த்தசாரதி கூறியுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications