அயோத்தி பிரச்சனையை அரசியலாக்கக் கூடாது: காஞ்சி சுவாமிகள்
திக்ஹோரி:
அயோத்தி பிரச்சனையை அரசியலாக்கக் கூடாது என்று காஞ்சி காமகோடி பீடாதிபதியான ஜெயேந்திர சுவாமிகள்கூறினார்.
திக்ஹோரியில் துவாரகா பீடாதிபதியான ஸ்வரூபான்ந்த் சுவாமிகளுடன் பக்தர்களிடையே உரையாற்றியஜெயேந்திர சுவாமிகள் கூறியதாவது:
ராமர் கோவில் கட்டுவதற்குப் பெரும்பாலான முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அனைவரின் முழுஒப்புதலுடன் சட்டப்படி அயோத்தியில் மிகப் பெரிய ராமர் கோவிலைக் கட்ட வேண்டும்.
ராமர் கோவில் பிரச்சனையை எக்காரணத்தைக் கொண்டும் அரசியலாக்கக் கூடாது. இந்தப் பிரச்சனைக்குபேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண முடியும்.
நாட்டின் தர்மத்தின் நலனைக் கருத்தில் கொண்டு இப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும்.
நம் நாட்டு ஜனநாயகத்துக்கு தீவிரவாதம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அன்பு மற்றும் சேவை குறித்த கல்வியைமதங்கள் போதிக்கின்றன. நம் பண்பாடு, நாகரிகத்திலிருந்து சகிப்புத் தன்மையைத் தனியாகப் பிரிக்க முடியாதுஎன்றார் ஜெயேந்திர சுவாமிகள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications