காஷ்மீரில் 9 பாகிஸ்தான் தீவிரவாதிகள் சரண்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் 3 பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்த 9 தீவிரவாதிகள் போலீசிடம் சரணடைந்தனர்.
ஜமாத்-உல்-முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த கமான்டர் அப்துல் ரஷீத் கிலா, தாலிப், உஸ்மான், விகாஸ், காஜிமி,ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தை சேர்ந்த கைட் இக்பால், நயீம், காசிம் மற்றும் தக்ரீக்-உல்-முஜாஹிதீன்இயக்கத்தை சேர்ந்த ஷாஹஸ்வார் ஆகிய 9 தீவிரவாதிகளும் நேற்று சரணடைந்தனர்.
வடக்கு காஷ்மீரில் உள்ள கூப்வாரா மாவட்டத்தில் காஷ்மீர் ஐ.ஜி. கே.ரஜீந்திர குமார் முன்னிலையில் சரணடைந்தஇந்த 9 தீவிரவாதிகள், தாங்கள் வைத்திருந்த 8 ஏ.கே. ரக துப்பாக்கிகள், ஒரு கைத்துப்பாக்கி மற்றும்வெடிப்பொருட்களையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தீவிரவாதத்தை விட்டுவிட்டு திருந்தி வாழ விரும்புவதாகவும் அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications