புலிகளின் படகுகளை கண்காணிக்கும் கடற்படை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
போர் நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போதிலும் விடுதலைப்புலிகளின் படகுகளைத் தொடர்ந்து கண்காணிக்க இலங்கைகடற்படைக்கு உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் திலக் மாரப்பனே.
மேலும் விடுதலைப்புலிகள் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து வந்த பொருளாதாரத் தடைகளையும் இலங்கை அரசுநீக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து இலங்கையில் நிரந்தரப் போர்நிறுத்தத்தை ஏற்படுத்த நார்வே தூதுக்குழு முயன்றுவருகிறது.
இந்நிலையில் போர்நிறுத்தம் நீடித்த போதிலும் விடுதலைப்புலிகளின் படகுகளைத் தொடர்ந்து கண்காணக்ககடற்படைக்கு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகும் 4 கப்பல்களில் புலிகளுக்காக ஆயுதங்கள் வந்ததாகக்கூறப்பட்டதையடுத்தே இந்தத் தீவிரக் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாரப்பனே தெரிவித்தார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications