தமிழக அரசு லாட்டரியில் பரிசு பெற்ற 199 பேருக்கு ரூ.20 கோடி விநியோகம்
சென்னை:
தமிழக அரசின் பல்வேறு லாட்டரிச் சீட்டுகளுக்கு விழுந்த பரிசுத் தொகையைக் கொடுப்பதற்காக மாநில அரசு ரூ.20கோடியை விடுவித்துள்ளது.
தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 199 பேருக்கு தமிழக அரசின் லாட்டச் சீட்டில் பரிசு விழுந்துள்ளது.இந்தப் பரிசுகளின் மொத்த எண்ணிக்கை ரூ.20 கோடி ஆகும்.
ஆனால் தமிழக அரசில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக தங்களுக்கு விழுந்த பரிசுத் தொகையைப் பெறமுடியாமல் இவர்கள் தவித்து வந்தனர்.
இந்நிலையில் இந்தப் பணத்தை தற்போது மாநில அரசு விநியோகித்துள்ளது.
இதன்படி கோவையில் 17 பேருக்கும், சென்னையில் 15 பேருக்கும், மதுரையில் 4 பேருக்கும், சேலம் மற்றும்வேலூரில் தலா 3 பேருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதுதவிர விழுப்புரம், திண்டுக்கல், திருவண்ணாமலை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, கடலூர், புதுக்கோட்டைஆகிய ஊர்களைச் சேர்ந்த சிலருக்கும் லாட்டரிப் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications