புதுவையில் 23 பஸ்கள் சிறைபிடிப்பு: கட்டண உயர்வு எதிரொலி
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் 23 பஸ்களை பொதுமக்கள்சிறைபிடித்தனர்.
நிதி நெருக்கடி காரணமாக சமீபத்தில் தமிழகத்தில் பஸ் கட்டணங்கள் உள்பட பல கட்டணங்களும்விலைவாசிகளும் உயர்த்தப்பட்டன.
அதேபோல் பாண்டிச்சேரியிலும் 2 நாட்களுக்கு முன் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்தக் கட்டண உயர்வுக்குப் பொதுமக்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். மேலும் நேற்று (திங்கள்கிழமை) 15பஸ்களை சிறைபிடித்தனர்.
போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் போலீசாரும் வந்து பேசி, சமாதானப்படுத்திய பிறகு அந்த 15 பஸ்களையும்பொதுமக்கள் விடுவித்தனர்.
இந்நிலையில் இன்றும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த சில பகுதிகளில் 8 பஸ்களைப் பொதுமக்கள் சிறைபிடித்துவைத்துள்ளனர். இதையடுத்து பாண்டிச்சேரியின் பல பகுதிகளிலும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று கோரி பாண்டிச்சேரி அரசுபோக்குவரத்துக்கழகத்தின் முன்பாக ஏராளமான அதிமுகவினர் மறியல் போராட்டம் நடத்தினர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications