கருணாநிதி பிரச்சாரத்தால் மாற்றம் ஏதுமில்லை: உளவுத் துறை சர்வே
ஆண்டிப்பட்டி:
கடந்த 16ம் தேதி கருணாநிதி மேற்கொண்ட பிரச்சாரத்தால் ஆண்டிப்பட்டி தொகுதியில் பெரிய அளவில் மாற்றம்ஏதும் நிகழவில்லை என்று உளவுத் துறை நடத்திய சர்வேயில் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆண்டிப்பட்டி திமுக வேட்பாளரான வைகை சேகருக்கு ஆதரவு கோரி சென்னை மாநகர மேயர் மு.க. ஸ்டாலின்,மு.க. அழகிரி, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர்.
உச்சக்கட்டமாக கடந்த 16ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி ஆண்டிப்பட்டி தொகுதியில் தீவிரப் பிரச்சாரம்மேற்கொண்டார்.
அவருடைய பிரச்சாரத்தின்போது சில பகுதிகளில் கூட்டம் அதிமாகக் காணப்பட்டது. இதனால் திமுகவுக்குப் பலம்கூடிவிட்டதோ என்பதைக் கண்டறிய உளவுத் துறை முடுக்கிவிடப்பட்டது.
உளவுத் துறையும் மின்னல் வேகத்தில் ஒரு சர்வேயை நடத்தியது. கருணாநிதியின் பிரச்சாரத்தின்போது என்னென்னவிஷயங்களெல்லாம் வாக்காளர்களைச் சென்றடைந்தன, வாக்காளர்கள் மத்தியில் எவ்வளவு மாற்றங்கள்ஏற்பட்டுள்ளன ஆகியவை உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இந்த சர்வே மூலம் சேகரிக்கப்பட்டன.
பின்னர் உளவுத் துறையின் சர்வே அறிக்கை அரசு உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
கருணாநிதியின் பிரச்சாரத்தால் பெரிய அளவிலான மாற்றம் ஏதும் நிகழவில்லை என்றே சர்வே அறிக்கைகூறியுள்ளதாகத் தெரிகிறது.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications