இதுவரை 45 சதவீதம் வாக்குப் பதிவு
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டியில் வாக்குப் பதிவு தொடங்கிய 4 மணி நேரத்தில் சுமார் 45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. 10 மணி வரை சுமார் 24,000 வாக்குகள் பதிவாகின. இது மொத்தவாக்குகளில் சுமார் 12 சதவீதமாகும். தொடர்ந்து கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் கூட்டம்கூட்டமாக வந்து வாக்களித்த வண்ணம் உள்ளனர்.
12 மணிக்கே 45 சதவீத வாக்குகள் பதிவாகிவிட்டன. சில வாக்குச் சாவடிகளில் 50 சதவீத வாக்குகள் கூடபதிவாகிவிட்டன.
இதுவரை இல்லாத அளவுக்கு ஆண்டிப்பட்டியில் மிக அதிகமான வாக்குப் பதிவு இருக்கும் என்று தெரிகிறது.பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருப்பதால் பெரும் அளவில் வாக்குப் பதிவு இருப்பதாகக் கருதப்படுகிறது.
கடைசி நேரத்தில் கூட வாக்காளர்களைக் கவர அதிமுகவினரும் திமுகவினரும் கடுமையாகப் போட்டியிட்டுவருகின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி, பாலசமுத்திரம் என்ற இடத்தில் தனது ஆதரவாளர்களுடன்அமர்ந்து வாக்களிக்க வருபவர்களை திமுகவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆண்டிப்பட்டி தேர்தலை கவர் செய்ய இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகளின்நிருபர்கள் குவிந்துள்ளனர். கட்சிக்காரக்கள், போலீஸ் வாகனங்களுக்கு இணையாக நிருபர்களின் வாகனங்களும்ஆண்டிப்பட்டியை சுற்றி வந்து கொண்டுள்ளன.
பி.பி.சி. நிறுவனம் கூட தனது நிருபரை ஆண்டிப்பட்டிக்கு அனுப்பி வைத்துள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications