ஓட்டுகளை காப்பாற்றிக் கொள்ள ஓடி வரும் வாக்காளர்கள்
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டியில் மிக பரபரப்பாக வாக்குப் பதிவு நடந்து வருகிறது.
வாக்குப் பதிவு தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்திலேயே சுமார் 10 சதவீத வாக்குகள் பதிவாகிவிட்டன.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
தாமதமாக வந்தால் தங்கள் ஓட்டுகளை வேறு யாராவது போட்டுவிடுவார்கள் என்ற அச்சம் காரணமாகவேபெரும்பாலனவர்கள் காலையிலேயே வந்து வாக்களித்துவிட்டுச் சென்றுள்ளனர்.
அடையாள அட்டைகளையும் மீறி கள்ள ஓட்டுப் போட முக்கிய கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் அனைத்துமுயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுத்து வருவதால் இதுவரை கள்ள ஓட்டுபோடுவது இதுவரை தடுக்கப்பட்டு வருகிறது.
முதல்வர் பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளம் ஒன்றியத்தில் அடங்கிய மேலமங்கலம் என்ற இடத்தில்காலை 9.45 மணிக்குள்ளேயே 12 சதவீத வாக்குள் பதிவாகிவிட்டன.
திம்மநாயக்கன் பட்டி, வடுகப்பட்டி ஆகிய இடங்களிலும் சுமார் 10 சதவீத வாக்குகள் பதிவாகிவிட்டன.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications