கிராமப் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் நிறுத்தமா? - அரசு விளக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கிராமப் பூசாரிகளுக்கு கடந்த டிசம்பர் மாதம் வரையிலான ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்ற புகாரை தமிழகஅரசு மறுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான கால கட்டத்தில் கிராமப் பூசாரிகளுக்குஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்ற தகவல் தவறானது.
சில சரகங்களில் நிர்வாகக் கோளாறுகள் காரணமாக ஓய்வூதியம் தாமதமாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ரத்துசெய்யப்படவில்லை.
கடந்த டிசம்பர் மாதம் வரையிலான கால கட்டத்திற்குரிய ஓய்வூதியத் தொகையைப் பெறாத கிராமப் பூசாரிகள்சம்பந்தப்பட்ட சரக இந்து சமய அறநலையத்துறை உதவி ஆணையரை அணுகினால் உடனடியாகஅவர்களுக்குரிய ஓய்வூதியம் வழங்கப்படும்.
எவ்வித முன்னறிவிப்புமின்றி ஓய்வூதியம் நிறுத்தப்படவில்லை என்று அந்த அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications