ஆட்டோவில் வந்து விழுந்து வெடித்த காஸ் சிலிண்டர்: புதுமாப்பிள்ளை சாவு
சென்னை:
சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் இனிப்புகள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் காஸ் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதில்சாலையில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தவர் பலியானார்.
திங்கள்கிழமை அதிகாலை இந்த நிறுவனத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த காஸ் சிலிண்டர்கள் வெடித்துச்சிதறின. பல சிலிண்டர்கள் ரோட்டில் வந்து விழுந்து வெடித்தன.
அப்போது அங்கு சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவுக்குள்ளும் ஒரு சிலிண்டர் வந்து விழுந்து வெடித்தது. இதில் ஆட்டோவில்இருந்த குணசேகரன் என்பவர் அந்த இடத்திலேயே பலியானார். இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தில் ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தை வடசென்னை காவல்துறை இணை ஆணையர் சைலேந்திர பாபு நேரில் வந்து பார்வையிட்டார்.
மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications