துறையூர் அருகே 20,000 லிட்டர் சாராயம் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
துறையூர்:
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மருவத்தூரில் போலீசார் 20,000 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
துறையூர் அருகே மருவத்தூரில் உள்ள குண்டூர் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல்வந்தது. இதையடுத்து 100க்கும் மேற்பட்ட போலீசார் அந்த இடத்துக்கு விரைந்தனர்.
அங்கே சிலர் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் துப்பாக்கிகளுடன் சுற்றி வளைத்து கைதுசெய்தனர். அங்கு 98 பேரல்களில் 20,000 லிட்டருக்கு மேல் சாராயம் இருந்தது.
இதன் மதிப்பு சுமார் ரூ.3.5 லட்சம். இந்தக் கும்பலுடன் தொடர்புடைய மேலும் 9 பேர் தலைமறைவாகியுள்ளனர்.இவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications