நாங்க சொன்னா கேக்கணும்: ஜெயாவுக்கு ராமதாஸ் அறிவுரை
சென்னை:
எதிர்க்கட்சிகளை உடைப்பதை இனிமேலாவது நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஜெயலலிதாவுக்கு பாமகநிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில் வெற்றியடைந்தது குறித்து நிருபர்களிடம் ராமதாஸ் கூறுகையில்,
தமிழகத்தை நாட்டின் முதன்மையான மாநிலமாக மாற்றுவேன் என்று கூறியிருக்கிறார். தமிழகத்தை முதன்மையானமாநிலமாக மாற்றுவதற்கு ஜெயலலிதா நினைத்தால், முதலில் எதிர்க்கட்சிகளை உடைப்பதை நிறுத்த வேண்டும்.அதே போல் எதிர்க்கட்சிகள் கூறும் அறிவுரைகளையும் ஜெயலலிதா ஏற்று நடக்க வேண்டும்.
எதிர்க்கட்சிகளை உடைக்க ஜெயலலிதா அரசு அதிகாரிகளை பயன்படுத்துகிறார். சமீபத்தில் கூட பாமக மாநிலநிர்வாகிகள் சிலர் அதிமுகவில் சேரப் போவதாக பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. ஒருவர் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகளை உடைப்பதற்கு அரசு அதிகாரிகளை புரோக்கர்களாக பயன்படுத்தினால், எப்படி அவர்தமிழகத்தை முன்னேற்றுவார். அரசு அதிகாரிகளை அரசியல் விவாகரங்களுக்கு பயன்படுத்துவதை ஜெயலலிதாநிறுத்த வேண்டும்.
தமிழகத்தில் வறுமையை ஒழிக்க வேண்டும் என்று நினைத்தால், மலிவு விலை சாராயத்தையும் ரத்து செய்யவேண்டும். பொது மக்கள் கூட மலிவு விலை சாராயத்தை வெறுக்கிறார்கள். ஆகவே அதை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications