ராமநாதபுரத்தில் ரூ.1 கோடி மதிப்பு போதைப் பொருள் பறிமுதல்
ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் உள்ள ஒரு லாட்ஜில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையின்போது, ரூ.1 கோடி மதிப்புள்ள 75 கிலோகொக்கைன் என்ற போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேறு ஒரு நாட்டிலிருந்து கடத்தப்பட்டு கொண்டுவரப்பட்ட இந்த கொக்கைன் போதைப் பொருளை மற்றொருநாட்டுக்குக் கடத்த முயற்சி செய்து கொண்டிருந்தபோதுதான் அது கைப்பற்றப்பட்டது.
கொக்கைன் போதைப் பொருள் நம் நாட்டில் பயிரிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகவல்களைத் தெரிவித்த கஸ்டம்ஸ் கமிஷனரான அஜித் குமார், தமிழகத்தில் ஹெராயின் போதைப் பொருள்கடத்தப்படுவது பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது என்றார்.
பெரும்பாலும் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையேதான் இந்த ஹெராயின் கடத்தப்படுவதால் அங்கு தீவிரப்பாதுகாப்பு போடப்பட்டதையடுத்து, இந்தக் கடத்தல் குறைந்துள்ளது என்றும் அஜித் குமார் குறிப்பிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications