சென்னையை மறைத்த பனிமூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகரில் இன்று (வியாழக்கிழமை) காலை கடுமையான பனி மூட்டம் காணப்பட்டது. இதனால் 8 மணிவரையிலும் நகரத்தை பனிக் கூட்டம் சூழ்ந்திருந்தது.
வழக்கமாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில்தான் பனிமூட்டம் ஏற்படும். ஆனால் சென்னையில் கடந்த சிலநாட்களாகவே அதிகாலையில் பனி மூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. வியாழக்கிழமை இது அதிக அளவில்காணப்பட்டது.
காலை 8 மணி வரையிலும் பனி மூட்டம் இருந்ததால் எதிரில் வருபவர் யார் என்றே தெரியாத அளவுக்கு பனிமூட்டம் அடர்த்தியாக இருந்தது.
8 மணிக்கு மேல் வெயில் வரத் தொடங்கியதால் பனி மூட்டம் கலைந்து சென்றது. சமீபத்தில் பனிமூட்டத்தால்விமானப் போக்குவரத்து 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications