தங்கபாலு மீது நடவடிக்கை: சோனியாவிடம் இளங்கோவன் விளக்கம்
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கும், தங்கபாலுவுக்கும் ஏற்பட்டுள்ள மோதலை அடுத்து கட்சிமேலிடத்திடம் இளங்கோவன் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் விலகி தனியாக செயல்பட்டுவருகிறது. இந்த கூட்டணி பிளவிற்கு காரணம் இளங்கோவன் தான் என்று இளங்கோவனின் எதிர்கோஷ்டியினர்கூறி வருகின்றனர்.
மேலும் தற்போதைய ஆண்டிப்பட்டி தேர்தலுக்கு முன்பு பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதால் தேர்தலைபுறக்கணிப்பதாக இளங்கோவன் அறிவித்தார். இது கட்சிக்குள் பயங்கர எதிர்ப்பை கிளப்பியது.
இதனால் இளங்கோவனின் எதிர்ப்பாளர்கள் ஆளுக்கு ஆள் கண்டன அறிக்கையை வெளியிட்டனர்.இளங்கோவனை கண்டிப்பதுடன், அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தங்கபாலு கடைசியாக அறிக்கைவெளியிட்டார்.
இதையடுத்து தங்கபாலு கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறி அவர் மீது கட்சி மேலிடம்நடவடிக்கை எடுக்கும் என்று இளங்கோவன் அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து கட்சி தலைமை தங்கபாலுவிடம் விளக்கம் கேட்டது. தங்கபாலு அளித்த விளக்கத்தைதொடர்ந்து, டெல்லி சென்ற இளங்கோவனிடம் கட்சி மேலிடம் விளக்கம் கேட்டது. அவரும் கட்சி மேலிடத்தில்விளக்கம் அளித்துள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications