கோவை கம்ப்யூட்டர் நிறுவன மோசடி: 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் டேட்டா என்ட்ரி வேலை வாங்கித் தருவதாக பொதுமக்களின் ரூ.16 கோடி பணத்தை மோசடிசெய்ததாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோயம்புத்தூரில் உள்ள ஏ.டி.எம். என்ற கம்ப்யூட்டர் நிறுவனம் டெட்டா என்ட்ரி வேலை வாய்ப்பை அளிப்பதாகக்கூறி ரூ.16 கோடி அளவுக்கு மோசடி செய்தது.
இதையடுத்து தலைமறைவாகி இருந்த இந்நிறுவனத்தின் அதிபர் அருண் சின்னச்சாமி என்பவர் கடந்த 17ம் தேதிகைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் சின்னச்சாமிக்கு பல்வேறு போலியான பெயர்களின் வங்கிக் கணக்குகளை ஏற்படுத்திக் கொடுத்த ஒருகூட்டுறவு வங்கியின் மானேஜர் ராமசாமியை இன்று (வியாழக்கிழமை) போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்தக் கம்ப்யூட்டர் நிறுவனத்தைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவரையும் நேற்றிரவு போலீசார் கைதுசெய்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications