நக்கீரன் நிருபர் குடும்பத்தினரிடம் போலீஸ் அத்துமீறல்: கருணாநிதி கண்டனம்
சென்னை:
நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியத்தின் குடும்பத்தினரிடம் போலீசார் தரக்குறைவாக நடந்து கொண்டதற்கு திமுகதலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிவசுப்பிரமணியத்தின் வீட்டைச் சோதனை போடுகிறோம் என்ற பெயரில் அவருடைய மனைவி மற்றும்குடும்பத்தினரை தரக்குறைவாக நடத்தியதாக தமிழகப் போலீசார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் சிவசுப்பிரமணியத்தின் வீட்டுக்குத் தகவல் சேகரிப்பதற்காகச் சென்ற தினகரன் மற்றும் தினமலர் நிருபர்கள்மீதும் போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இவற்றைக் கண்டித்து சென்னையில் கருணாநிதி இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்கூறியுள்ளதாவது:
நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியத்தின் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் போலீசார் நடந்து கொண்ட விதம்,மனித உரிமைகளை மீறுவதாக உள்ளது.
அவ்வாறு நடந்து கொண்ட போலீசார் மீது கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.
மேலும் தினகரன் மற்றும் தினமலர் ஆகிய பத்திரிக்கைகளின் நிருபர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளது, பத்திரிக்கைசுதந்திரத்திற்கு எதிரானதாக உள்ளது.
தமிழக போலீசாரின் இந்தச் செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று கருணாநிதி அவ்வறிக்கையில்கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications