அயோத்தியில் பெரும் பதற்றம்
Subscribe to Oneindia Tamil
அயோத்தி:
பிரச்சனைக்குக் காரணமான அயோத்தியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
அனைத்து கர சேவகர்களும் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு ஆணையிடப்பட்டுள்ளது.
மேலும் பிரச்சனைக்குரிய இடத்தைச் சுற்றி மிக பலத்த ராணுவப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அயோத்திக்கு வரும் ரயில்களை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications