2 போலீசாரைக் கொன்ற லாரி டிரைவர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் 2 போலீசாரைக் கொன்ற லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சமீபத்தில் ஒரு லாரி தாறுமாறாக ஒடி ரோந்து சென்று கொண்டிருந்த சப்இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் காவலர் இளங்கோவனைக் கொன்றது.
இதையடுத்து அந்த லாரியின் டிரைவர் தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில் டிரைவர் சரவணனை போலீசார் சிவகாசியில் வைத்து நேற்று (வியாழக்கிழமை) கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications