செக் மோசடி: அபராதம் கட்ட கூடுதல் கால அவகாசம் கேட்கிறார் ரோஜா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

செக் மோசடி வழக்கில் கோர்ட் விதித்துள்ள கால கட்டத்திற்குள் அபராதத் தொகையைக் கட்ட முடியாததால் கூடுதல்கால அவகாசம் கேட்டு நடிகை ரோஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்துள்ளார்.

இதுதொடர்பாக ரோஜா தாக்கல் செய்துள்ள மனுவில்,

செக் மோசடி வழக்கில் ரூ. 4 லட்சம் அபராதம் விதிக்க ஒதுக்கப்பட்டுள்ள 4 வார கால கால அவகசாம் போதாது.

எனவே மேலும் கால அவகாசம் தர வேண்டும் என்று தனது மனுவில் ரோஜா கூறியுள்ளார்.

இந்த மனு மீது இன்று(வெள்ளிக்கிழமை) விசாரணை நடக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+