ஒப்பந்தத்தை ரத்து செய்ய சந்திரிகா சதி: புலிகள் புகார்
கொழும்பு:
நிரந்தர போர்நிறுத்த ஒப்பந்தத்தை எப்படியாவது ரத்து செய்ய வேண்டும் என்று இலங்கை அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா சதி செய்வதாக விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் கூறியுள்ளார்.
ஆனால் அந்த ஒப்பந்தத்தில் சில பகுதிகள் இலங்கையின் இறையாண்மையைப் பாதிக்கும் வகையில் உள்ளதால்,தான் அதை ரத்து செய்யப்போவதாக சந்திரிகா அறிவித்தார்.
இதுகுறித்து பாலசிங்கம் தமிழ் இணையத்தளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
அதிபரும் அவருடைய வெளியுறவு விவகார ஆலோசகரும் சேர்ந்து இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்குரகசியமாக சதி செய்கின்றனர்.
இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட பகுதிகள் இலங்கை இறையாண்மைக்கு பாதிப்பு அளிக்கும் வகையில் இருப்பதாகஅதிபர் கூறியிருப்பது உண்மையல்ல.
இரு தரப்பினரின் ஆக்கிரமிப்பு பகுதிகள் மற்றும் எல்லைகளை ஆய்வு செய்து, இரு தரப்பினரின் சம்மதத்திற்குபிறகே இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இரு தரப்பினரும் போரில் ஈடுபடாமல் இருப்பதை கண்காணிக்கும் வகையிலும் இந்த ஒப்பந்தம் தயாராகியுள்ளது.மேலும் இதைக் கண்காணிக்க பல்வேறு நாடுகளிலுமிருந்து பார்வையாளர்களும் இலங்கை வந்துள்ளனர்.
விரைவில் இரு தரப்பினரின் சமாதானப் பேச்சுவார்த்தைக்குத் தேவையான ஆயத்த வேலைகளில் இலங்கை அரசுஈடுபட வேண்டும் என்று பாலசிங்கம் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications