நெல்லையில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு தடை
திருநெல்வேலி:
திருநெல்வேலியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நடத்த இருந்த ஊர்வலத்திற்கு போலீசார் தடை விதித்ததால் ஊர்வலம்கை விடப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்க அணிவகுப்பு நடைபெற்றது. இந்தஅணிவகுப்புக்கு பிறகு ஊர்வலமும், பொதுக்கூட்டமும் நடத்தப் போவதாக ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அறிவித்தது.
ஆனால் குஜராத்தில் பெரும் வன்முறை நடந்து கொண்டிருப்பதால், ஊர்வலம் நடந்தால் கலவரம் நடக்க வாய்ப்புஇருப்பதாகக் கருதிய போலீசார் ஊர்வலத்தைத் தடுக்க முடிவு செய்தனர்.
இதனால் அணிவகுப்பு நடைபெறும் இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அங்கு ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தினருடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஊர்வலத்தையும், பொதுக்கூட்டத்தையும் கை விடுமாறு போலீசார் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரிடம் கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து ஊர்வலத்தையும் பொதுக் கூட்டத்தையும் கை விடுவதாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் அறிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications