குஜராத் வன்முறை: ஊட்டி, குன்னூரில் கடையடைப்பு
நீலகிரி:
குஜராத்தில் ராம பக்தர்கள் சென்ற ரயிலுக்கு தீ வைக்கப்பட்டதை கண்டித்து நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும்குன்னூரில் இன்று கடையடைப்பு நடந்தது.
விஸ்வ இந்து பஷத் அமைப்பு இதற்கு அழைப்பு விடுத்திருந்தது. இதன் காரணமாக ஊட்டி மற்றும் குன்னூர் ஆகியநகரங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள் குறைந்த அளவில் ஓடின.
சாலைகளில் போக்குவரத்து குறைவாகவே இருந்தது. இருப்பினும் பொதுமக்களின் மாமுல் வாழ்க்கைபாதிக்கப்படவில்லை.
பா.ஜ.க.வுக்கு வீரமணி கோரிக்கை
குஜராத்தில் தொடர்ந்து நீடித்து வரும் வகுப்புக் கலவரத்தை முடிவுக்குக் கொண்டு வர பாஜக அரசு கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக திங்கள்கிழமை வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வகுப்புக் கலவரங்களை தடுத்து நிறுத்த பாரதீய ஜனதாக் கட்சி அரசு கடும் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்பது இப்போது முக்கியமல்ல. மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்றஎண்ணமே இப்போதைக்கு முக்கியமாக இருக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் வீரமணி கூறியுள்ளார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications