தமிழர் பிரச்சினை தீர சந்திரிகா விரும்பவில்லை .. நெடுமாறன் பாய்ச்சல்
மதுரை:
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற உண்மையான எண்ணம் அதிபர் சந்திரிகாவுக்கு இல்லை.இதனால்தான் அமைதி உடன்பாட்டை குலைக்க அவர் முயல்கிறார் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன்கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழர் பிரச்சினை தீர வேண்டும் என்பதில் சந்திரிகாவுக்கு உண்மையிலேயே ஆர்வம் இல்லை. பிரச்சினை தீரக் கூடாதுஎன்றுதான் அவர் விரும்புகிறார். இதனால்தான் அமைதி உடன்பாட்டை குலைக்க முயற்சிக்கிறார்.
இந்த அமைதி உடன்பாட்டுக்கான முயற்சிகளை அவர்தான் முதலில் துவக்கினார். இப்போது அவரே சீர் குலைக்க முயல்வதுவேடிக்கையாக உள்ளது.
இலங்கையில் அதிபர்களுக்கும், பிரதமர்களுக்கும் இடையே எப்போதுமே நல்லுறவு இருந்ததில்லை. எனவே பிரதமர் ரணில்விக்கிரசிங்கேவின் முயற்சிகளுக்கு சந்திரிகா முட்டுக் கட்டை போட நினைப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.
இலங்கை அதிபரின் முட்டுக்கட்டை முயற்சிகளுக்கு சர்வதேச சமுதாயம் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக இந்தியப்பிரதமர் வாஜ்பாய் உடனடியாக இதில் தலையிட்டு சந்திரிகாவின் முயற்சிகளைத் தடுக்க வேண்டும் என்றார் அவர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications